தொடர்ந்து நடிக்க சமந்தாவுக்கு தடை போடும் அமலா!

Bookmark and Share

தொடர்ந்து நடிக்க சமந்தாவுக்கு தடை போடும் அமலா!

நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருவதை ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

முதலில் இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, பின்னர் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். இதைதொடர்ந்து இவர்களது திருமணம் அடுத்த வருடம் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

முதலில் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என சமந்தா கூறியிருந்தார். ஆனால் நாகர்ஜுனாவின் மனைவி அமலாவுக்கு இவர் தொடர்ந்து நடிப்பதில் துளியும் விருப்பமில்லையாம். எனவே சமந்தா தொடர்ந்து நடிக்க இவர் தடை போடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions