சமந்தாவை கலவரப்படுத்திய எமி ஜாக்சன்!

Bookmark and Share

சமந்தாவை கலவரப்படுத்திய எமி ஜாக்சன்!

வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்த தனுஷ். மீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அனேகன் படத்தில் பல கெட்டப்புகளில் நடித்த தனுஷ், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்த இரட்டை வேடங்களுக்காக பாடிலாங்குவேஜையும் மாற்றிக்காட்டப்போகிறாராம். அதனால் இந்த படத்தில் சமந்தா-எமிஜாக்சன் என்ற இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மாரியில் காஜல்அகர்வாலுடன் நடித்து வரும் தனுசுக்கு, ஐ படத்தை பார்த்ததில் இருந்தே எமிஜாக்சனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்து வந்ததாம்.

அதனால்தான் தனது புதிய படத்தில் இரண்டு ஹீரோயினி என்று சொன்ன இயக்குனர் சமந்தாவை ஏற்கனவே கமிட் பண்ணி விட்ட நிலையில் அந்த இன்னொரு ஹீரோயினி வேடத்தை எமி ஜாக்சனுக்கு கொடுத்து விடலாம் என்றாராம் தனுஷ்.

ஆக, தனுஷின் ஆதரவோடு அந்த படத்தில் எமி கமிட்டாகியிருப்பதால் முதல் ஹீரோயினி என்று சொல்லி புக் பண்ணிய தன்னை இரண்டாம்பட்சமாக்கி விடுவார்களோ என்ற கலவரத்தில் தற்போது இருந்து கொண்டிருக்கிறார் அஞ்சான் அதிரடி நாயகி சமந்தா.

 


Post your comment





Related News
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி
குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions