தெறி படத்தை பார்த்து கதறி அழுத சமந்தா குடும்பம் – இதுதான் பெஸ்ட்!

Bookmark and Share

தெறி படத்தை பார்த்து கதறி அழுத சமந்தா குடும்பம் – இதுதான் பெஸ்ட்!

நடிகை சமந்தா – நாக சைதன்யா காதல் விவகாரம் ஊரறிந்த விஷயம். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இருவருமே ஒரே துறை என்பதால் நடிப்பு பற்றி இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்களாம்.

 இதில் சமந்தா நடித்ததில் நாக சைதன்யாவுக்கு மிகவும் பிடித்த படம் ‘தெறி’தானாம். இதில் மித்ரா கேரக்டர் அவருக்கு அவ்ளோ பிடித்த கதாபாத்திரமாம். இந்த படத்தை பார்த்தபோது சமந்தா இறக்கும் காட்சியில் ஒட்டுமொத்த குடும்பமே கதறி அழுததாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions