100 கோடி ரேசில் இணைந்த தெறி!!

Bookmark and Share

100 கோடி ரேசில் இணைந்த தெறி!!

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் இப்படம் ரூ. 102.4 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இது தயாரிப்பு தரப்பு சார்பில் வெளியான அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions