நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!

Bookmark and Share

நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் சமந்தா, தற்போது விஷால், சிவகார்த்திகேயன் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் எப்போதும் தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதால் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தனக்கென தனியாக ஒரு சமையல் காரரை வைத்து கொண்டு சமைத்து கொடுக்க சொல்லி தான் சாப்பிடுவாராம்.

தற்போது காஜலும் தமன்னாவும் இதனை புரிந்து கொண்டு திரையுலகில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தங்களுக்கென தனியாக சமையல் காரர்களை நியமித்து உள்ளார்களாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions