மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?

Bookmark and Share

மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?

தளபதி விஜய் அட்லீ இயக்கத்திலும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள மெர்சல் படத்தில் நடித்து உள்ளார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதியின் மெர்சல் படம் உலகம் முழுவது உள்ள தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய பிரம்மாண்ட விருந்தாக தீபாவளிக்கு வெளிவர உள்ளது. படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது, 20 மணி நேரத்திற்கு மேலாக யூ ட்யூபில் ட்ரெண்டானது.

இந்த டீசர் தற்போது வரை 20 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 17 மில்லியன் வியூஸ் 819K லைக்ஸ் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

மெர்சல் டீசர் தற்போது 180k-க்கு மேல் டிஸ்லைக் செய்துள்ளனர்.இந்நிலையில் இந்த டீசர் தான் இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீஸர் என சாதனை படைத்துள்ளது.


Post your comment





Related News
‘காட்டேரி’க்கு பூஜை போட்ட வைபவ்!
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது
சிம்புவிற்கு இத்தனை கோடி சம்பள பாக்கியா? ரெட் அலர்ட்
AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கொட்டும் மழையிலும் மெர்சல் படத்திற்கு வந்த கூட்டம்: சூப்பர் ஹிட் படத்தோடு ஒப்பிட்ட பிரபல திரையரங்கு உரிமையாளர்
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மெர்சல் படம் பிடித்த இடம்
மெர்சல் குறித்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி - குஷியில் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions