3-வது முறையாக இணையும் மகேஷ்பாபு - சமந்தா ஜோடி

Bookmark and Share

3-வது முறையாக இணையும் மகேஷ்பாபு - சமந்தா ஜோடி

தெலுங்கு திரையின் இளவரசன் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள், இயக்குநர் கோரட்லா சிவா இயக்கத்தில், மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மகேஷ் பாபு தனது அடுத்த படத்தின் வேலைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

ப்ரமொட்ஷவம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்க, இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டலா  ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு மூன்று நாயகிகளாம். அதில் ஒருவர் நடிகை சமந்தா என கூறபடுகின்றது.

இந்த தகவல் உறுதிப்படுத்தபட்டால் இப்படத்தின் மூலம்  மகேஷ்  பாபு - சமந்தா ஜோடி மூன்றாவது முறையாக இணைவர். குடு, சீதம்மா வைகிட்லோ சிரிமள்ளே செட்டு என இரண்டு படத்தில் ஏற்கனவே மகஷ் பாபு சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க  நடிகை  ராகுல் ப்ரீத்தி சிங்கிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions