திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கோர்ட் வாசல் ஏறிய சமந்தா - என்னாச்சு?

Bookmark and Share

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கோர்ட் வாசல் ஏறிய சமந்தா - என்னாச்சு?

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா, சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என சமந்தா கூறியிருந்தார், திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய மாமனார் நாகர்ஜூனாவிடம் சேர்ந்து நடித்திருந்த ராஜி காரி கதி-2 படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சமந்தா வழக்கறிஞராக நடித்துள்ளார், மேலும் நாகர்ஜுனா மெண்டலீஸ்ட்டாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions