அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்

Bookmark and Share

அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வருகின்றன. மெர்சல், ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் அவர் அடுத்து பல படங்களில் நடித்துவருகிறார்.

சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் இதற்குமுன் ஒரு பேட்டியில் பேசும்போது, "எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது தான் உலகமாக இருக்கும்" என சமந்தா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
மீண்டும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கதையாசிரியருடன் இணையும் விஷ்ணு!
2014ம் ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனை பட்டியலில் 2வது இடம் பிடித்த சிங்கம் ரிட்டர்ன்ஸ்!!
ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த \'சிங்கம் ரிட்டர்ன்ஸ்\'
ரிலீஸ் ஆன முதல்நாளில் ரூ.30கோடி வசூலித்த சிங்கம் ரிட்டன்ஸ்
கோச்சடையான் நஷ்டம் அடைந்தால் பணத்தை திருப்பி தருகிறேன்: ரஜினி அதிரடி..!
எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார் வழக்கை வாபஸ் பெற்றார்-நடிகை ராதா..!
அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த அனிரூத்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions