சமந்தாவின் நிச்சய பட்டுப்புடவையில் இவ்வளவு விசயமா? சர்ப்ரைசிங்

Bookmark and Share

சமந்தாவின் நிச்சய பட்டுப்புடவையில் இவ்வளவு விசயமா? சர்ப்ரைசிங்

தமிழ், தெலுங்கு சினிமாவில் இப்போது அனைவரும் பேசுவது சமந்தாவின் நிச்சயதார்த்த வைபவத்தை பற்றித்தான்.

நாகசைதன்யா குடும்ப வழக்கமான இந்து முறைப்படியும், சமந்தா கலாச்சாரமான கிறிஸ்தவ முறைப்படியும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மிக பிரம்மாண்டமான முறைப்படி நடைபெற்ற இவ்விழாவில் சமந்தா அணிந்திருந்த பட்டுப்புடவை மிகவும் ஹைலைட்டாக இருந்தது.

இதில் நாகசைதன்யா மீது சமந்தாவின் காதல் உதயமானதிலிருந்து அவரது தம்பி அகிலின் நிச்சயத்தார்த்தம் வரை நடந்த நிகழ்வுகளை பிரத்யேக டிசைன்களாக வடிவமைத்திருந்தனர்.

அங்கு வந்திருந்த பெண்கள் பலரின் பேச்சு, பார்வை அனைத்தும் சமந்தா புடவை மீதே இருந்துள்ளது.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
சமந்தா நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions