காதலனை மட்டம் தட்டி பேட்டியளித்த சமந்தா!

Bookmark and Share

காதலனை மட்டம் தட்டி பேட்டியளித்த சமந்தா!

தற்போது ஜனதா கேரேஜ் என்கிற படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா.

அப்படத்தின் புரமோஷனில் படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் பற்றி பேசும்போது;- “நான் இரண்டாவதாக நடித்த படமே ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம் தான்.

இத்தனைக்கும் அப்போது நான் ஒரு படம் மட்டுமே நடித்திருந்த நிலையில், அதுவும் நாகசைதன்யா போன்ற சிறிய நடிகருடன் நடித்திருந்த நேரத்தில் அவர் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது மிகவும் பயந்தேன்..”என மேலும் சில வாக்கியங்களை கூறி ஜூனியர் என்.டி.ஆரை வானளாவ புகழ்ந்துள்ளார் சமந்தா.

என்னதான் இவர் ஜூனியர் என்.டி.ஆரை புகழ்ந்தாலும் அதற்காக தன்னுடைய வருங்கால காதல் கணவரை சிறிய நடிகர் என்று கூறியது சரியல்ல.இதனால் நம்ம வீட்டு பையனை, அதுவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவரை சின்ன ஹீரோ என எப்படி மட்டம் தட்டலாம் என்று நாகார்ஜுனா அன் கோ செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

 


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions