கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சமந்தா முன்னணி நடிகையாக நடித்து வருகிறார், தமிழில் தற்போது விஷாலுடன் இரும்புத்திரை படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளார். கடந்த 2017-ல் நாகர்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா 2018-ன் புத்தாண்டினை தனது கணவருடன் கவர்ச்சி உடையில் கொண்டாடி உள்ளார்.

 அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ
சமந்தா திருமணம் வெளிநாட்டில் அல்ல: காரணம் அந்த பயமா?
நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions