நாகசைதன்யா – சமந்தா காதல் முதலில் இந்த நடிகருக்குத்தான் தெரியுமாம்!

Bookmark and Share

நாகசைதன்யா – சமந்தா காதல் முதலில் இந்த நடிகருக்குத்தான் தெரியுமாம்!

நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருவதை ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

முதலில் இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, பின்னர் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். இதைதொடர்ந்து இவர்களது திருமணம் அடுத்த வருடம் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

முதலில் இவர்கள் காதலிப்பதை நாக சைதன்யாவின் உறவினரும் பிரபல நடிகருமான ராணாதான் கண்டுபிடித்ததாக நாக சைதன்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions