சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்

Bookmark and Share

 சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்

ரீல் ஜோடிகள் ஒரு சிலர் ரியல் லைஃபிலும் இணைவது வழக்கம் தான். அந்த வகையில் நாகசைதன்யா-சமந்தா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து அக்டோபர் மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இந்நிலையில் நாகசைதன்யா சமந்தா குறித்து பேசுகையில் ‘சமந்தாவை என் வீட்டார் அனைவருக்குமே மிக பிடிக்கும்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால், என்னை விட என் அம்மாவிற்கு தான் சமந்தா மிக நெருக்கம்,

என் அப்பா நாகர்ஜுனாவிடமும் நன்றாக பழகுவார்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions