சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது

Bookmark and Share

 சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது

நீண்ட நாட்களாக காதலித்து வரும் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்கள் திருமண தேதி இதுநாள் வரை அறிவிக்காமலே இருந்தது.

திருமணம் அக்டோபரில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு அதை உறுதி செய்துள்ளது.திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி ஒரு பிரம்மாண்ட விழாவில் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் நடக்கவுள்ள இடம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
அந்த ஒரு மாதம் மட்டும் எதுமே வேண்டாம்- சமந்தா உத்தரவு
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
திருமணம் நெருங்குகிறது! சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு?
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா
சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ
சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions