பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி

Bookmark and Share

பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி

சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் முடிந்தும் தொடர்ந்து நடித்து தான் வருகின்றார். தற்போது இவர் யு-டர்ன் என்ற படத்தில் நடிக்க, அடுத்து ஒரு கொரியன் படம் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் சமந்தா 70-80 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகின்றது, அது மட்டுமின்றி இவர் கையில் சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என அரை டஜன் படங்கள் உள்ளது.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
சமந்தாவின் நிச்சய பட்டுப்புடவையில் இவ்வளவு விசயமா? சர்ப்ரைசிங்
சமந்தா நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions