ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?

Bookmark and Share

ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் சமந்தா. தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

மேலும் இவர் தெலுங்கு நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு  தொடர்ந்து நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்னரே இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது இயக்குனர் சிவா நிர்வானா என்பவர் நாகசைதன்யாவிடம் ரொமான்ஸ் கதை ஒன்றை கூறியுள்ளார், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது.
மேலும் இதில் எனக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கட்டும் என இயக்குனரிடம் கூற அவரும் சமந்தாவும் ஓகே சொல்லியுள்ளனர். இதனால் சமந்தா விரைவில் தனது கணவருடன் ரொமான்ஸ் கதையில் நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions