கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!

Bookmark and Share

கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் முன்னணி நடிகையாக விளங்கி கொண்டிருக்கிறார் சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவர்களது திருமணம் கோவாவில் நடந்து முடிந்தது, திருமணத்திற்கு பிறகு இருவரும் அமெரிக்காவிற்கு ஹனிமூன் செல்வார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில் படத்தில் நடிக்கும் வேலைகளை தொடங்கி விட்டார் சமந்தா.

மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இனி தன்னுடைய கணவருக்காக சமைக்க கற்று கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். இதற்கு முன்பாக என்னுடைய நண்பனுக்கு நன்றாக சமைக்க தெரியும் பின்பு நான் எதற்கு சமைக்க கற்று கொள்ள வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions