சமந்தா திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு – பிரம்மாண்ட விழா!

Bookmark and Share

சமந்தா திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு – பிரம்மாண்ட விழா!

நடிகை சமந்தா – நாக சைதன்யா காதல் விவகாரம் ஊரறிந்த விஷயம். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.

 
இந்நிலையில் வருகிற ஜனவரி 29-ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமான விழாவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions