காதலருக்காக சமந்தா எடுக்கும் புதிய ரிஸ்க்

Bookmark and Share

காதலருக்காக சமந்தா எடுக்கும் புதிய ரிஸ்க்

நடிகை சமந்தா சமீபத்தில் கன்னடத்தில் வெளிவந்த யு டர்ன் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு இப்படம் மிகவும் பிடித்து போக படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தனது காதலர் நாகசைதன்யாவை தொடர்பு கொள்ளும் படி கூறியுள்ளார், மேலும் இப்படத்தை தமிழ் தெலுகு மொழிகளில் தானே தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் பவன் குமாரும் ஓகே சொல்லியுள்ளதாக தகவல். மேலும் படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா
சமந்தாவின் நிச்சய பட்டுப்புடவையில் இவ்வளவு விசயமா? சர்ப்ரைசிங்
நாக சைதன்யா-சமந்தா நிச்சயத்தார்த்தம் இந்த படம் மாதிரியே நடந்ததா?
சமந்தா நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்ததா?
நடிகை சமந்தாவுக்கு இன்றைக்கு நிச்சயதார்த்தம்- ஆனால்?
சமந்தா திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு – பிரம்மாண்ட விழா!
என்னய்யா நடக்குது?: திருமண அறிவிப்புக்கு பிறகு அதிர்ந்து போயிருக்கும் சமந்தா
நாக சைதன்யாவுக்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்திய சமந்தா!
சமந்தாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய நாக சைதன்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions