நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!

Bookmark and Share

நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!

நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். கடந்த வருடம் அவர் பிரபல நடிகர் நாகா சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். சில நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் படங்களில் இணைந்தார்.

தமிழில் விரைவில் வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனுடன் நடித்த சீமராஜா படத்தையும், விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தையும் எதிர்பார்த்துள்ளார். தற்போது U Turn படம் அடுத்ததாக தயாராகிவருகிறது.

இந்நிலையில் மேலும் அவர் இரு இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகியுள்ளார். அவர்கள் சமந்தாவின் தேதிக்காக காத்திருக்கிறார்களாம். மேலும் சிவா நிர்வணா இயக்கத்தில் தன் கணவருடன் சேர்ந்து நடிக்கவுள்ளாராம். இதனால் சமந்தா அடுத்த படங்களை முடித்துக்கொடுப்பதற்காக அவர் சில காலம் ஓய்வு எடுக்கப்பட்டுள்ளாராம்.


Post your comment





Related News
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
சமந்தாவின் நிச்சய பட்டுப்புடவையில் இவ்வளவு விசயமா? சர்ப்ரைசிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions