மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!

Bookmark and Share

மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!

நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருவதை ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில்தான் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள பிரேமம் படம் கடந்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் சமந்தா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions