சமந்தாவால் நாகர்ஜுனா வீட்டில் நடந்தது என்ன? - நாகர்ஜுனா ஓபன் டாக்.!

Bookmark and Share

சமந்தாவால் நாகர்ஜுனா வீட்டில் நடந்தது என்ன? - நாகர்ஜுனா ஓபன் டாக்.!

சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் பிரபல நடிகையாக விளங்கி வருகிறார், சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது சமந்தாவை பற்றியும் அவரால் வீட்டில் நடந்த மாற்றங்களை பற்றியும் நாகர்ஜுனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சமந்தாவை எங்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும், அவர் ஆரம்பத்தில் இருந்தே எங்கள் குடும்பத்தில் ஒருவர் தான். அவரால் வீட்டில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரே ஒரு மாற்றம் தான் திருமணத்திற்கு முன்பு என்னை நாக் சார் என அழைப்பார், இப்போது பாபாய் என அழைக்கிறார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions