சமந்தா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்!

Bookmark and Share

சமந்தா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்!

நடிகை சமந்தா புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கபோவதாகவும் ‘லூசியா’ புகழ் பவண்குமாரின் அடுத்த படமான ‘யூ டர்ன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இவர் தயாரிக்கபோவதாகவும் நேற்று இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இயக்குனர் பவண்குமார் தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனினும் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அவர் ஆர்வம் காட்டியுள்ளாராம்.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions