OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர்களில் சமந்தாவும் ஒருவர். பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது, பலரின் பேவரைட் நடிகையாக விளங்கி வருகிறார். மேலும் இவர் தற்போது கன்னடத்தில் மெகா ஹிட்டான யு டர்ன் என்ற படம் தெலுங்கு மற்றும் தமிழில் ரி-மேக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சனி கிழமை ராஜமுந்திரியில் தொடங்கியது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த சம்முவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். தன்னுடைய அழகான தலை முடியை சமந்தா கட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி பண்ணீங்க என புலம்பி வருகின்றனர்.

சில ரசிகர்கள் இந்த ஸ்டைலும் நல்ல தான் இருக்கு. சம்மு எப்போதும் அழகு தான் என கூறி பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
இரு மாறுபட்ட ஹேர் ஸ்டைலில் நடிக்கும் விஜய்..!
நியூ ஹேர் ஸ்டைலுக்கு மாறும் அஜீத்..!
அஜீத் ஸ்டைலை பின்பற்றும் நடிகர் ப்ரித்திவிராஜ்..!
மங்காத்தா அஜீத் பாணியில் நான் ஈ புகழ் சுதீப்...!
பிரவுதேவா டான்ஸ் ஸ்டைலில் ஆடவிருக்கும் கங்னம் ஸ்டைல் மன்னன்!
ஷங்கர் படம் :நாயகியாக சமந்தா ஒப்பந்தம்!
சினேகாவின் கழுத்தில் இரு முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions