நம்பர்-ஒன் நாயகி சமந்தா!

Bookmark and Share

நம்பர்-ஒன் நாயகி சமந்தா!

மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி நோயினால் வெளியேறியவர் சமந்தா. அதனால் நல்ல வாய்ப்புகளை இழந்த அவரால் இனிமேல் தமிழில் பெரிய இடத்தை பிடிக்க முடியாது என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான் அஞ்சானில் சூர்யா, கத்தியில் விஜய்யுடன் கமிட்டாகி முன்வரிசை நடிகைகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சூர்யாவுடன் 24 படத்தில் நடித்து வரும் சமந்தா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2விலும் நடித்து வருகிறார்.

இதற்கடுத்து மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் வடசென்னையிலும் தனுசுடன் நடிக்கும் அவர், கத்திக்கு பிறகு மறுபடியும் அட்லி இயக்கும் படம் மூலம் விஜய்யுடன் இணைகிறார்.

ஆக, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என கோலிவுட்டின் மெகா ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நாயகியாகி விட்டார் சமந்தா.


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions