அடக்கடவுளே சமந்தாவும் அரசியலில் குதிக்கிறாரா? - வெளிவந்த உண்மை தகவல்.!

Bookmark and Share

அடக்கடவுளே சமந்தாவும் அரசியலில் குதிக்கிறாரா? - வெளிவந்த உண்மை தகவல்.!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சற்றும் மார்க்கெட் குறையாமல் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினி, கமல், விஷாலை அடுத்து சமந்தாவும் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அடுத்த சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் செகந்திராபாத்தில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல்கள் உண்மை இல்லை, சமந்தா தொடந்து படங்களில் மட்டுமே நடிக்க விருப்பப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இதனால் சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions