சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!

Bookmark and Share

சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!

அண்மையில் நாடு முழுக்க பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ள விசயம் கேரளாவில் ஏற்பட்டுள்ள எதிர்பார்க்கப்படாத மழை வெள்ளம். இதனால் மக்கள் உடமைகளை இழந்ததோடு கேரளா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பலரும் அவருக்கு உதவிகள் செய்து வருகிறார்கள்.

நடிகை சமந்தா ஏற்கனவே பிரத்யுஷா என்ற அறக்கட்டளை மூலம் பலருக்கு மருத்துவ உதவிகள், அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி என பல விசயங்களை செய்து வருகிறார். தற்போது கேரளா மக்களுக்கு தேவை பொருட்களை அனுப்பியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions