சின்மயி கணவருக்கு ஆறுதல் கூறிய சமந்தா

Bookmark and Share

சின்மயி கணவருக்கு ஆறுதல் கூறிய சமந்தா

கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சின்மயியை பற்றி சில அந்தரங்க விஷயங்கள் பகிரப்பட்டு வந்தது.

இந்த விஷயங்களை பாடகி சுசித்ரா தான் செய்கிறாரா என்று தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.

ஒரு பக்கம் சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறினாலும் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிவருகிறார்.

நேற்று திரைப்பிரபலங்கள் பலரின் புகைப்படங்கள் வெளியான நிலையில், பாடகி சின்மயி குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாகிருக்கிறது. ஆனால் சின்மயி கணவர் ராகுல், சின்மயியை பற்றி எனக்கு மற்றவர்களை விட நன்றாக தெரியும், அவர் நல்ல மனிதர் என்று குறிப்பிட்டார்.

பிரபல நடிகையும் சின்மயி தோழிகளில் ஒருவருமாகிய சமந்தா ராகுல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

'நீங்களும் ஆச்சரியத்தக்க மனிதர் தான் என்றும், உங்கள் இருவருக்கும் இந்த பிரச்சனையை கடந்து செல்லும் அளவுக்கு மனவலிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions