சமந்தா வழியில் ராகுல் ப்ரீத் சிங்

Bookmark and Share

சமந்தா வழியில் ராகுல் ப்ரீத் சிங்

பிரபல நடிகையான சமந்தா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தனது ஆடை விஷயங்களுக்கு தனிக்கவனம் செலுத்துவதை அனைவரும் அறிவர். மேலும் அவர் அதற்கென்று ஒரு டிசைனரையே ரெடி செய்து விடுவார்.

தற்போது அவர் விட்ட வழியில் சென்று கொண்டு இருப்பவர் டோலிவுட்டின் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் தான்.

இவரும் தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் தனது டிரஸ் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். சமீபத்தில் பண்டக செசுகோ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுலின் டிரஸ் சுமார் ரூ 70 ஆயிரத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அவர் கலந்து கொண்ட கிக் 2 பட விழாவில், பிரபல பேஷன் டிசைனர் ரீது குமார் வடிவமைத்து கொடுத்த சேலையை அணிந்து வந்துள்ளார். இப்படி அவர் தனது ஆடை மற்றும் அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions