இந்த விஷயத்தில் நான் பைத்தியம், இதுவே என் அழகின் ரகசியம்- சமந்தா ஓபன் டாக்

Bookmark and Share

இந்த விஷயத்தில் நான் பைத்தியம், இதுவே என் அழகின் ரகசியம்- சமந்தா ஓபன் டாக்

சமந்தா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வருபவர். இவர் கூடிய விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் உடற்பயிற்சி விஷயத்தில் பைத்தியம், அத்தனை தீவிரமாக அதில் கவனம் செலுத்துவேன்.

அதுவே என் அழகின் ரகசியமாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வருடம் குறைந்தது 4 படங்களிலாவது நடிக்க முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
திருமணம் நெருங்குகிறது! சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு?
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா
சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை: சமந்தா
தமிழுக்கு வரும் காளகேயன், முன்னணி நடிகருக்கு வில்லனாகிறார்
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
வைரலான ஸ்ருதியின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions