அந்த செய்திக்காக காத்திருப்பேன்! பாவனாவுக்கு ஆறுதல் சொன்ன சமந்தா

Bookmark and Share

அந்த செய்திக்காக காத்திருப்பேன்! பாவனாவுக்கு ஆறுதல் சொன்ன சமந்தா

கேரளாவில் நடிகை பாவனாவை அவரின் டிரைவர் உட்பட ஒரு கூட்டம் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியாகியுள்ளது.

நடிகர்கள் பலரும் அவருக்கு நேர்ந்த இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என கோரிவருகின்றனர்.

இந்நிலையில் பாவனா விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும், அந்த செய்திகாக காத்துக்கொண்டிருப்பேன் என நடிகை சமந்தா ட்விட்டரில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சமந்தா நடிக்க தடையா?
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions