மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் சமந்தா. இவரை பெரும்பாலும் ஹாம்லியாகவே பார்த்து ரசிகர்கள் பழகி விட்டனர்.

இதனை முறியடிக்கவே சூர்யாவின் அஞ்சான் படத்தில் பிகினியில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போதெல்லாம் நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் வர தொடங்கியுள்ளார். சமீபத்தில் கூட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது முதுகு தெரியும் படி உடை அணிந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

 


Post your comment





Related News
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா – புகைப்படம் உள்ளே!
ஜி.வி. பிரகாஷுடன் இணையும் சமந்தா!
24 படத்தின் போஸ்டர்களில் மிரட்டும் சூர்யா
சமந்தாவை \'பிகினி\' உடை அணிய வைத்தது யார் ?
பட வாய்ப்புகள் குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறும் இலியானா..!
இயக்குநர்களின் கையில் பிகினி உடையில் தவழும் - பிர்யா ஆனந்த்.
நீச்சலுடையில் நடிக்கும் லக்ஷ்மி ராய்!
நடிகை சமந்தா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions