என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!

திரையுலகில் நடிகைகளாக இருப்பவர்கள் தங்களது அழகை மெருகேற்றி கொள்வதற்கும் அழகாகுவதற்கும் ஆப்ரேசன் செய்து கொள்ளும் பழக்கம் வழக்கமான ஒன்றாகி விட்டது.

இதனையடுத்து தற்போது சாதாரணமாக இருந்தால் கூட தன்னுடைய உதடு சிரிப்பது போல காட்சியளிக்கவும் சிலர் ஆபரேஷன் செய்து கொண்டுள்ளனர், இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்வரும் பட்டியலில் உள்ள நடிகைகள் எல்லாம் இதற்காக ஆபரேஷன் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 1. சமந்தா

2. ஸ்ருதிஹாசன்

3. அனுஷ்கா சர்மா

4. பிரியங்கா சோப்ரா

5. கத்ரீனா கைப்

6. ப்ரீத்தி ஜிந்தா

7. ஷில்பா ஷெட்டி

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions