நம்பர்-1 போட்டியில் சமந்தா,ஸ்ருதி!

Bookmark and Share

நம்பர்-1 போட்டியில் சமந்தா,ஸ்ருதி!

முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களை தான், நம்பர் 1 நடிகை என, கூறும் நடைமுறை, கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் உள்ளது.

அந்த வகையில் பார்த்தால், சமந்தா, விக்ரம் ஜோடியாக, 10 எண்றதுக்குள்ள, தனுஷ் ஜோடியாக வி.ஐ.பி-2, ஆகிய படங்களிலும், விஜயின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். 

அதேபோல், ஸ்ருதியும், விஜய், அஜித், சூர்யா படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைத்ததால், தெலுங்கு படங்களை தவிர்த்து வந்த சமந்தா, தற்போது, மீண்டும் தெலுங்கு பக்கம் செல்லவுள்ளார்.

தெலுங்கில், சமந்தாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால் அவரை ஒப்பந்தம் செய்ய, தெலுங்கு தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போடுகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions