முன்னாள் காதலர் சித்தார்த்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சமந்தா!

Bookmark and Share

முன்னாள் காதலர் சித்தார்த்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சமந்தா!

முன்னாள் காதலர்களான சித்தார்த்தும் சமந்தாவும் விரைவில் ஒரு தமிழ் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர். ஆனால் இதுவொரு குறும்படம். அதுவும் தேர்தல் விழிப்புணர்வுக்காக உருவாக்கப்படும் ஒரு குறும்படம்.

இதில் இவர்களுடன் நயன்தாரா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆனால் இவர்கள் நால்வரும் இப்படத்தில் தனித்தனியாக நடிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions