தனுஷுக்கு நோ சொல்லிவிட்டு சிவகார்த்திகேயனுக்கு யெஸ் சொன்ன சமந்தா!

Bookmark and Share

தனுஷுக்கு நோ சொல்லிவிட்டு சிவகார்த்திகேயனுக்கு யெஸ் சொன்ன சமந்தா!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக முதலில் சமந்தா நடிப்பார் என்றுதான் கூறப்பட்டது.

ஆனால் விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் இப்படத்திலிருந்து விலகுவதாக தகவல் கசிந்தது.

ஆனால் தனுஷ் படத்திலிருந்து விலகிய சமந்தா, தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions