24 வெற்றியால் குஷியான சமந்தா!

Bookmark and Share

24 வெற்றியால் குஷியான சமந்தா!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஞ்சான் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சூர்யா ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த ஆண்டில் ஏற்கனவே தெறி ஹிட் கொடுத்த சமந்தா, தற்போது தனது இரண்டாவது படமும் வெற்றி பெற்றிருப்பதில் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions