சமந்தாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

Bookmark and Share

சமந்தாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

அஞ்சான் படத்தை தொடர்ந்து சூர்யா – சமந்தா கூட்டணி 24 படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளது. இந்நிலையில் அஞ்சான் படத்தை விட இதில் தங்களுக்குள் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும், அதில் சமந்தா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

மேலும் சமந்தா குறித்து பேசிய அவர், ” படங்களை தேர்வு செய்வதில் அவர் அதிக அக்கறை கொண்டுள்ளார். விக்ரம் குமாருடன் அவர் ஏற்கனவே பணியாற்றி இருப்பதால் இந்த படம் அவருக்கு இன்னும் சுலபமாக இருந்தது” என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions