சமந்தாவை வாழ்த்திய த்ரிஷா!

Bookmark and Share

சமந்தாவை வாழ்த்திய த்ரிஷா!

கடந்த பிறந்தநாளை கத்தி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் கொண்டாடிய நடிகை சமந்தா இந்த வருடம் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார்.

நேற்று  பிறந்த நாள் கொண்டாடிய நடிகை சமந்தாவிற்கு அவரது ரசிகர்களும், நண்பர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷா, நடிகை சார்மியும் சமூக வலைத்தளம் வழியாக தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை சம்மந்தாவிற்கு தெரிவித்தனர்.

தமிழில் அறிமுகமான நடிகை சமந்தா, தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வெற்றி கண்டார்.

அதே வேகத்துடன் தமிழ் திரைக்கு வந்தவர் விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனது ஆட்டத்தைத் துவங்கி வெற்றி பாதையில் பயணித்து வருகின்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions