வட சென்னையில் சமந்தா நீக்கப்பட்டாரா?

Bookmark and Share

வட சென்னையில் சமந்தா நீக்கப்பட்டாரா?

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சமந்தாவின் திருமண பேச்சு அடிக்கடி வருவதால், இப்படத்தில் இருந்து அவரை நீக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பின்னி மில்லில் ஒரு பிரம்மாண்ட ஜெயில் செட் உருவாகி வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions