விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?

நடிகை சமந்தா அட்லீ இயக்கத்தில் விஜயுடன் தெறி படத்தில் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு நிறைய வரவேற்ப்பு இருந்தது. டூயட் பாடலும் ரசிக்கும் படியாக இருந்தது.இதை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய்யுடன் விஜய் 61 படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே திருமண நிச்சயமாகியிருக்கும் சமந்தா விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.தற்போது நடித்து வரும் படங்களில் கிளாமர், ரொமான்ஸை குறைத்து வரும் அவர் இந்த படத்தில் எந்த விதமான கண்டிசனும் இல்லாமல் கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions