விஜய்யை இதனால்தான் பிடிக்கும் – சமந்தா ஓபன் டாக்!

Bookmark and Share

விஜய்யை இதனால்தான் பிடிக்கும் – சமந்தா ஓபன் டாக்!

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் விஜய்யுடன் நடித்த கத்தி, தெறி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்நிலையில் அண்மையில் விஜய் குறித்து பேசிய அவர், ” எந்த மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்க தயங்குவார்கள். ஆனால் தெறி படத்தில் எங்கள் குழந்தையை நான் காப்பாற்றுவது போன்ற காட்சிக்கு விஜய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.

 


Post your comment





Related News
பார்சிலோனாவில் இருந்து சமந்தாவை பாராட்டிய தளபதி விஜய் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
விஜய் 61ல் சமந்தா எப்போது இணைகிறார் தெரியுமா?
தவறு நடந்ததற்காக பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்திய சமந்தா – ஏன் இப்படி?
விஜய் 61 படத்தில் நடிக்கிறேனா? குழப்பிய சமந்தா!
கேரளாவில் புதிய சாதனை படைத்த தெறி!
தெறி ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாத சமந்தா
தெறி படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions