தவறு நடந்ததற்காக பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்திய சமந்தா – ஏன் இப்படி?

Bookmark and Share

தவறு நடந்ததற்காக பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்திய சமந்தா – ஏன் இப்படி?

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் தற்போது நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருடைய விலையுயர்ந்த மோதிரம் ஒன்று தொலைந்துபோய் விட்டதாம். இதற்கு பணியாளர்கள்தான் காரணம் என எண்ணிய சமந்தா, அவர்கள் எல்லோரையும் வேலைவிட்டு நீக்கிவிட்டாராம்.

இதுவரை பணியாளர்களுடன் பாசமாக நடந்துவந்த சமந்தாவா இப்படி நடந்துகொள்வது என எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்களாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions