பார்சிலோனாவில் இருந்து சமந்தாவை பாராட்டிய தளபதி விஜய் - அப்படி என்ன ஸ்பெஷல்?

Bookmark and Share

பார்சிலோனாவில் இருந்து சமந்தாவை பாராட்டிய தளபதி விஜய் - அப்படி என்ன ஸ்பெஷல்?

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் அவரது பணிகளை முழுவதுமாக முடித்து விட்டு ஓய்விற்காக பார்சிலோனா பறந்து சென்று விட்டார். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகயுள்ள இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படத்தில் சமந்தாவின் டப்பிங் மட்டும் நிறைவடையாமல் இருந்து வந்தது, சமந்தா திருமண பிஸியில் இருப்பதால் அவர் வரவில்லை என்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பணியை முடித்து விடலாம் என அட்லீ திட்டம் போட்டுள்ளார்.

இதனை அறிந்த சமந்தா சென்னை விரைந்து வந்து தனது டப்பிங்கை நேற்று முடித்துள்ளார், இந்த செய்தி பார்சிலோனாவில் உள்ள விஜய்க்கு தெரிய அவர் உடனே சமந்தாவை தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?
விஜய் 61ல் சமந்தா எப்போது இணைகிறார் தெரியுமா?
தவறு நடந்ததற்காக பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்திய சமந்தா – ஏன் இப்படி?
விஜய் 61 படத்தில் நடிக்கிறேனா? குழப்பிய சமந்தா!
விஜய்யை இதனால்தான் பிடிக்கும் – சமந்தா ஓபன் டாக்!
கேரளாவில் புதிய சாதனை படைத்த தெறி!
தெறி ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாத சமந்தா
தெறி படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions