விஜய் 61 படத்தில் நடிக்கிறேனா? குழப்பிய சமந்தா!

Bookmark and Share

விஜய் 61 படத்தில் நடிக்கிறேனா? குழப்பிய சமந்தா!

நடிகை சமந்தா நேற்று ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் லைவ்வாக பேசினார். அதில் ரசிகர் ஒருவர் மீண்டும் உங்களை எப்போது விஜய் படத்தில் பார்கலாம் என கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த சமந்தா, சீக்கிரமே இது நடந்தாலும் நடக்கும் என கூறியிருந்தார். ஏற்கனவே விஜய் – சமந்தா – அட்லி கூட்டணி தெறி படத்தில் கலக்கியதால் இவர்கள் மீண்டும் இணைந்தால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்.


Post your comment





Related News
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
விஜய்-61 குறித்து அட்லீ இப்படி சொல்லிவிட்டாரே?
விஜய்யின் 61வது படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்
விஜய் 61 படத்தில் விஜய் பாடுவாரா? சர்ப்பிரைஸிங்
தென்னிந்திய சினிமாவில் விஜய் 61 செய்த சாதனை (புகைப்படம் உள்ளே)
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்
அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
விஜய்க்கு நெருங்கிய 2 நண்பர்கள், யார் தெரியுமா? விஜய்-61 லேட்டஸ்ட் அப்டேட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions