சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...!

Bookmark and Share

சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...!

தமிழில் 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் கதாநயாகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தொடர்ந்து “அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி உட்பட பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். அறிமுகமான 'வாரணம் ஆயிரம்' படத்தில்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

அதன் பின் அவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தன. 2014ம் ஆண்டு அக்ஷய் வார்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். ச

மீரா ரெட்டிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions