சாமி 2… விக்ரம் ஜோடியாகும் ராகுல் பரீத் சிங்!

Bookmark and Share

சாமி 2… விக்ரம் ஜோடியாகும் ராகுல் பரீத் சிங்!

சிங்கம்-3 படத்தை இயக்கி வரும் ஹரி தற்போது சாமி-2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் தொடங்கி விட்டதால், சிங்கம்-3 படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படம் தொடங்கி விடும் என்கிறார்கள்.

இந்நிலையில் சாமி படம் திருநெல்வேலியை மையமாகக்கொண்ட கதையில் உருவானது போன்று சாமி-2வும் தூத்துக்குடி கதையில் உருவாக உள்ளதாம்.

மேலும் சாமி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த திரிஷா இப்படத்தில் நாயகியாக நடிக்கவில்லையாம். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாராம்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions