ஜூனில் தொடங்கும் சாமி 2!

Bookmark and Share

ஜூனில் தொடங்கும் சாமி 2!

இரு முகன் படத்தை தொடர்ந்து சாக்ரடீஸ் இயக்கும் படத்தில் நடிக்கும் விக்ரம், அதன்பின் ஹரி இயக்கத்தில் சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

முதல் பாகத்துக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஒளிப்பதிவு செய்த ப்ரியன் ஆகியோர் இதிலும் பணியாற்றவுள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!
சாமி-2 படத்தில் இருந்து விலகியது ஏன்? திரிஷாவால் வெளிவந்த உண்மை.!
சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விக்ரமின் சாமி 2 படம் பற்றி பேசிய நடிகை திரிஷா
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions