‘சொன்னப்படி செய்வோம்…’ விக்ரமின் சாமி-2 பற்றிய தகவல்கள்

Bookmark and Share

‘சொன்னப்படி செய்வோம்…’ விக்ரமின் சாமி-2 பற்றிய தகவல்கள்

இருமுகன் ஆடியோ விழாவின் போதே சாமி 2 பற்றி அதிகாரப்பூர்வாமாக அறிவித்தனர் விக்ரம்-ஹரி கூட்டணியினர். இதனிடையில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை விஜய்சந்தர் இயக்க தமன் இசையைமைக்க உள்ளார் என்ற தகவல்கள் வந்தன.

இதனையடுத்து, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் விக்ரம். இதனால் சாமி 2 படம் தள்ளிப்போகும் என அடுத்தடுத்து செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து, சாமி 2 படத்தை தயாரிக்கப்போகும் ஷிபு தமீன் கூறியதாவது…

‘தனது உதவியாளர்களுடன் ‘சாமி 2′ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் விறுவிறுப்பாக உள்ளார் டைரக்டர் ஹரி. 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் அதன் சூட்டிங் நிச்சயம் தொடங்கும். சொன்னப்படி செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!
சாமி-2 படத்தில் இருந்து விலகியது ஏன்? திரிஷாவால் வெளிவந்த உண்மை.!
சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விக்ரமின் சாமி 2 படம் பற்றி பேசிய நடிகை திரிஷா
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions